Beast team-க்கு Success Party தந்த Vijay |Filmibeat Tamil

2022-04-26 4,285

#Beast #Thalapathyvijay #Vijay #Nelsondhilipkumar #Poojahedge #Selvaragavan
#Beastteam #Successparty #Anirudh

பீஸ்ட் படக்குழுவினருக்கு நடிகர் விஜய் சக்சஸ் பார்ட்டி கொடுத்து அசத்தி உள்ளார். இதை போட்டோவுடன்
சோஷியல் மீடியாவில் பகிர்ந்த டைரக்டர் நெல்சன், மிக உருக்கமான நீண்ட பதிவு ஒன்றையும் போஸ்ட் செய்துள்ளார்.

Vijay host's a success party for the Beast team at his house. Nelson and other crew shared this photo on their social media. Nelson also thanked Vijay for this great opportunity. Sathish mentioned their was no 100 rupees Biryani.